என்னை அறிந்தால் வெற்றி, ஆண் குழந்தை பிறந்தது என சந்தோஷத்தின் உச்சியில் உள்ளார் அஜித். இவர் அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், ஒரு தங்கச்சி கதாபாத்திரத்திற்கும் தேடல் நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் அஜித்துடன் கன்னட நடிகர் கபீர் என்பவர் தான் வில்லனாக.
என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment